கடற்கரை மணலில் ஹாட் போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சன ரங்கன்….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

அஞ்சனா ரங்கன். பிரபலமான ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தற்போது வளம் வருறார் என்று தான் சொல்ல வேண்டும். பிரபல தமிழ் டிவியில் ஒன்றான சன் கிமியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய , அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன் அவர்கள்.

   

மேலும், ஒரு கட்டத்தில் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார் தொகுப்பாளினியாக அஞ்சனா ரங்கன். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார் அஞ்சனா ரங்கன். மேலும், ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார் இவர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியாக்களில் பிஸியாக இருக்கும் இவர், எப்போதும் தனது ஹாட்டான புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார் அஞ்சனா. அந்த வகையில் தற்போது கடற்கரை மணலில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)