
உன்னக்காக பிறந்தேனே எனதழகா…. திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஆர். சுந்தர்ராஜன்… வைரல் புகைப்படங்கள்…!!!
சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றிய ஆர் சுந்தர்ராஜன் அவர்களின் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி […]